Showing posts with label ஒளிப்பதிவும் இயக்கமும். Show all posts
Showing posts with label ஒளிப்பதிவும் இயக்கமும். Show all posts

Tuesday, April 9, 2013

கங்க்னம் ஸ்டைல்

எங்கள் வீட்டிலும் ஒரு psy உள்ளார்
அவர் ஒன்றரை வயதே ஆன நடன குழந்தை
ஓட்டம் பிடிக்கும் அவர் கால்கள் நின்றதில்லை
அவன் தாய் தந்தை தாத்தா பாட்டி சித்தப்பா யாவரும்
அவனை சுற்றியும் சோர்ந்தது இல்லை.

வார்த்தைகளின் கலவையில் மழலை பேச்சு
ஜொல்லென ஒழுகும் எச்சில் அமிர்தம்
கல கல சிரிப்பு பூரிப்பு என அலங்கரிப்பு
ததக்கான் புதாகான் நடையில்

எங்கள் வீட்டு psy இன் நடனம் இப்போது youtube இல்.